பூமி
நலம் காக்கும்
செல்வம் இயற்கை வனக்காட்டிலிருந்து
வாகை மரசெக்கில் எண்ணெய் ஆட்டித்தரப்படும். பொடி வகைகள் அரைத்து தரப்படும்.
பேரன்புடையீர்! வணக்கம்!
உணவே மருந்தாகவும், மருந்தே உணவாகவும் தங்களின் இல்லங்களில் நறுமணமும், நற்சுவையும் தந்திட மரபு வாழ்வியலை மீட்டெடுக்கும் முயற்சியில் தங்களின் பேராதரவில் செயல்படுகிறது, இங்கு பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயன கலப்பு இல்லாத இயற்கை முறையில் விளைந்திட்ட வேளாண் விளைபொருட்களை சந்தைப்படுத்தி உள்ளோம். அதற்கு உங்களின் மேலான ஆலோசனையையும், ஆதரவையும் வழங்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

செல்வம் இயற்கை வனக்காடு